உலகெங்கும் கடவுள் துகள் (God Particle)
ஆராய்ச்சியின் புதிய வெற்றியை பற்றி பேசிக்கொண்டிருக்க,இந்த ஆராய்ச்சி
மேற்கொள்ளப்பட்ட சுவிற்சர்லாந்தின் சேர்ன் ஆராய்ச்சி கூடத்தை சுற்றி
கட்டப்பட்ட பாரிய ஹாட்ரன் மோது கருவியை பற்றிய சில சுவாரஷ்யமான
புகைப்படங்கள் சில.இவை 2009ம் ஆண்டு நவம்பர் மாதமளவில் மீள்திருத்தப்பணிகள்
முழுவதுமாக முடிவடைந்த நிலையில் எடுக்கப்பட்டுள்ளன. மின் ஒழுக்கினால்,
இதன் 9,000 காந்த ஈர்ப்பு கொண்ட சூப்பர் கடத்திகளில் 53 பாகங்கள்
சேதமடைந்திருந்தன. அதன் திருத்த பணிகளும், மீள் தொடக்கமும் இங்கு
பதியவிடப்பட்டுள்ளது.













No comments:
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...