டிஜிட்டல் கேமரா அல்லது வீடியோ கேமரா வாங்கினால் கூடவே வாங்க வேண்டிய இன்னும் இரு ஐட்டங்கள் கேமரா கேஸ்(Case) மற்றும் மெமரி கார்டு (Memory card). உங்கள் படங்கள் மற்றும் வீடியோக்கள் இந்த மெமரி கார்டில் தான் தற்காலிகமாக சேமிக்கப்பட்டிருக்கும். பின்பு அவை உங்கள் கணிணிக்கு கடத்தப்படும். எனவே நல்ல தரமான மெமரி கார்டை வாங்குவது மிக அவசியமாகிறது.மெமரி கார்டு வாங்குமுன் கவனிக்க இங்கே ஐந்து குறிப்புகள்.
1.மெமரி கார்டு Type:
உங்கள் கேமரா எந்த விதமான மெமரி கார்டை சப்போர்ட்செய்கிறது என அறிதல் மிக அவசியம்.கேமராவில் மெமரிகார்டை போடும் ஸ்லாட்டோ அல்லது கேமராவோடு வரும் கையேடோ இதை தெரிவிக்கும்.
SD கார்டுகள் எனப்படும் Secure Digital கார்டுகள் மிகப்பிரபலமானவை.எனது கனான் டிஜிட்டல் கேமராவும் சாம்சங் கேம்கார்டரும் SD கார்டுகளையே சப்போர்ட் செய்கின்றன.பெரும்பாலான மடிக்கணிணிகளும் SD கார்டுகளை சப்போர்ட் செய்கின்றன. இதனால் படங்களை/வீடியோக்களை கணிணிக்கு கடத்துதல் மிக எளிதாகின்றது.
SD கார்டுகளின் அதிக பட்ச அளவு 2GB (Filesystem:FAT).

SD கார்டுகளில் 2GB-க்கும் அதிகமான அளவுகளில் கிடைக்கும் கார்டுகள் SDHC அல்லது Secure Digital High Capacity
கார்டுகள் எனப்படுகின்றது (Filesystem:FAT32).

SD கார்டுகளில் 32GB-க்கும் அதிகமான அளவுகளில் கிடைக்கும் கார்டுகள் SDXC அல்லது Secure Digital eXtended Capacity
கார்டுகள் எனப்படுகின்றது (Filesystem:exFAT).

miniSD/microSD கார்டுகள் எனப்படும் Mini Secure Digital
கார்டுகள்,Micro Secure Digital
கார்டுகள் SD கார்டுகளைவிட சிறிதாக இருப்பதால் செல்போன்கள்,சிறிய கேமராக்கள்,MP3 பிளயர்களில் பயன்படுத்தப்படுகின்றன.

CF எனப்படும் Compact Flash
கார்டுகள் அதிக அளவு மெமரி தேவைப்படும் SLR போன்ற கேமராக்களில் பயன்படுத்தப்படுகின்றன.இதில் Type 1,Type 2 என இரு வகைகள் உண்டு.Type 1 மிக சன்னமானவை.Type 2 ஸ்லாட் கொண்ட கேமரக்களால் Type 1-ஐயும் ஏற்றுக்கொள்ளமுடியும்.Type 1 ஸ்லாட்கொண்ட கேமரக்களால் Type 2-ஐ ஏற்றுக்கொள்ளமுடியாது.அதிக பட்சமாக 128GB வரை அளவில்கிடைக்கின்றன.

MMc எனப்படும் MultiMedia
கார்டுகள் SD கார்டுகளால் மறைந்து வருகின்றன. இவற்றில் SD கார்டு போல் locking tab இருப்பதில்லை.

Memory stick
-க்குகள் சோனியால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.இவற்றில் Memory stick Duo என சிறிய வகையும் உண்டு.

xD Picture Card-கள் Olympus
மற்றும் Fuji
கேமராக்களால் பயன்படுத்தப்படும் மிகச்சிறிய மெமரி கார்டுகள்.

2.Capacity
குறைந்த பட்சமாக 128MB யிலிருந்து 1GB,2GB,4GB,8GB,16GB,32GB,64GB என அதிக பட்சமாக 128GB வரை அளவில் கிடைக்கின்றன.அளவு கூடக் கூட விலையும் கூடுகின்றது.
உங்கள் 8 Mega Pixel கேமராவில் 1GB கார்டு இருந்தால் அதில் கிட்டத்தட்ட 400 படங்கள் பிடிக்கலாம்.
அல்லது அதே 1GB கார்டில் ஒரு மணி நேர 640 x 480 ரெசலூசன் வீடியோ படம் பிடிக்கலாம்.
அதுவே MP3 பாடல்கள் எனில் 1GB கார்டில் 200 முதல் 250 பாடல்கள் வரை வைத்துக்கொள்ளலாம்.
3.Speed Class Rating
SD கார்டுகளின் குறைந்தபட்ச வேகம் Class என அறியப்படுகிறது.

Class 2, 2 MB/s
Class 4, 4 MB/s
Class 6, 6 MB/s
Class 10, 10 MB/s
4.பிராண்டு
SanDisk
மற்றும் Lexar
பிராண்டு மெமரி கார்டுகள் நம்பகமானவையாக நம்பப்படுகின்றன.
5.சில டிப்ஸ்கள்
1.SD கார்டிலுள்ள locking tab அதில் எழுதுவதிலிருந்து, அதிலுள்ளவற்றை அழிப்பதிலிருந்து பாதுகாக்கின்றது.

2.உங்கள் மடிக்கணிணியில் மெமரி கார்டு ரீடர் இல்லாவிட்டால் தனியாக மெமரி கார்டு ரீடர் (Memory Card Reader
)வாங்கி USB போர்ட்டில் இணைத்துக் கொள்ளலாம்.
3.தரமிக்க படங்களை அதிக அளவில் எடுத்து நீங்கள் தள்ளுபவராயின் கூடவே ஒரு பேக்கப் மெமரிகார்டும் வைத்திருப்பது நல்லது. சீக்கிரமே உங்கள் முதல் மெமரிகார்டு நிரம்பிவிடலாம்.
4.SD கார்டுகளை ஃபார்மேட் செய்ய SD Formatter என்ற மென்பொருளை பயன்படுத்துவது நல்லது.
1.மெமரி கார்டு Type:
உங்கள் கேமரா எந்த விதமான மெமரி கார்டை சப்போர்ட்செய்கிறது என அறிதல் மிக அவசியம்.கேமராவில் மெமரிகார்டை போடும் ஸ்லாட்டோ அல்லது கேமராவோடு வரும் கையேடோ இதை தெரிவிக்கும்.
SD கார்டுகள் எனப்படும் Secure Digital கார்டுகள் மிகப்பிரபலமானவை.எனது கனான் டிஜிட்டல் கேமராவும் சாம்சங் கேம்கார்டரும் SD கார்டுகளையே சப்போர்ட் செய்கின்றன.பெரும்பாலான மடிக்கணிணிகளும் SD கார்டுகளை சப்போர்ட் செய்கின்றன. இதனால் படங்களை/வீடியோக்களை கணிணிக்கு கடத்துதல் மிக எளிதாகின்றது.
SD கார்டுகளின் அதிக பட்ச அளவு 2GB (Filesystem:FAT).

SD கார்டுகளில் 2GB-க்கும் அதிகமான அளவுகளில் கிடைக்கும் கார்டுகள் SDHC அல்லது Secure Digital High Capacity

SD கார்டுகளில் 32GB-க்கும் அதிகமான அளவுகளில் கிடைக்கும் கார்டுகள் SDXC அல்லது Secure Digital eXtended Capacity

miniSD/microSD கார்டுகள் எனப்படும் Mini Secure Digital

CF எனப்படும் Compact Flash

MMc எனப்படும் MultiMedia

Memory stick

xD Picture Card-கள் Olympus

2.Capacity
குறைந்த பட்சமாக 128MB யிலிருந்து 1GB,2GB,4GB,8GB,16GB,32GB,64GB என அதிக பட்சமாக 128GB வரை அளவில் கிடைக்கின்றன.அளவு கூடக் கூட விலையும் கூடுகின்றது.
உங்கள் 8 Mega Pixel கேமராவில் 1GB கார்டு இருந்தால் அதில் கிட்டத்தட்ட 400 படங்கள் பிடிக்கலாம்.
அல்லது அதே 1GB கார்டில் ஒரு மணி நேர 640 x 480 ரெசலூசன் வீடியோ படம் பிடிக்கலாம்.
அதுவே MP3 பாடல்கள் எனில் 1GB கார்டில் 200 முதல் 250 பாடல்கள் வரை வைத்துக்கொள்ளலாம்.
3.Speed Class Rating
SD கார்டுகளின் குறைந்தபட்ச வேகம் Class என அறியப்படுகிறது.

Class 2, 2 MB/s
Class 4, 4 MB/s
Class 6, 6 MB/s
Class 10, 10 MB/s
4.பிராண்டு
SanDisk
5.சில டிப்ஸ்கள்
1.SD கார்டிலுள்ள locking tab அதில் எழுதுவதிலிருந்து, அதிலுள்ளவற்றை அழிப்பதிலிருந்து பாதுகாக்கின்றது.

2.உங்கள் மடிக்கணிணியில் மெமரி கார்டு ரீடர் இல்லாவிட்டால் தனியாக மெமரி கார்டு ரீடர் (Memory Card Reader
3.தரமிக்க படங்களை அதிக அளவில் எடுத்து நீங்கள் தள்ளுபவராயின் கூடவே ஒரு பேக்கப் மெமரிகார்டும் வைத்திருப்பது நல்லது. சீக்கிரமே உங்கள் முதல் மெமரிகார்டு நிரம்பிவிடலாம்.
4.SD கார்டுகளை ஃபார்மேட் செய்ய SD Formatter என்ற மென்பொருளை பயன்படுத்துவது நல்லது.
No comments:
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...